Breaking News

மே தின நிகழ்வுகள்

வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர் சங்கிலியன் சிலையருகில் இருந்து ஆரம்பமாகி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிறைவு பெற்றது.

குறித்த பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்












பருத்தித்துறையில் மக்கள் எழுச்சியுடன் இடம் பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மே தினம்




சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்த மாபெரும் ஊர்வலம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.


திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மே தின பேரணி ஒன்றுபட்டு உரிமையை வெல்லுவோம் என்ற தொனிப்பொருளில் இன்று மாலை நடைபெற்றது.


































































































































































































மன்னாரில்...

மே தினத்தை ஒட்டி தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகரில் நடைபெற்றது.






















மலையகத்தில்... 

உலகதொழிலாளர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பொரும்பாலான இடங்களில் தொழிலாளர் தினம் நினைவு கூரப்பட்டது. அதன் ஒருகட்டமாக புஸ்ஸல்லாவையில் கண்டி உழைக்கும் பெண்கள் முன்னனியின் மேதின நிகழ்வு நடைபெற்றது.