Breaking News

ஜோன்ஸ்டன் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாற்றம்

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கேகாலை சிறையில் இருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.