நேபாளத்தில் வடகிழக்கு பகுதியில் சற்று முன்பு சக்திவாய்ந்த 7.4 றிக்டர் அளவில் நில நடுக்கம் எற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.