யாழ்.உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
யாழ்.உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறுகோரி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தற்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.