Breaking News

கதாநாயகன் --முள்ளிவாய்க்காவில் இறுதிகணம் (காணொளி)

கதாநாயகன் ஆவணப்படம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
பழைய மாணவர்களான ஊடகவியலாளர் ஜெராவின் இயக்கத்திலும்இவானொலி அறிவிப்பாளர் கிருஸ்ணா முகப்புக் குரலில் முள்ளிவாய்க்கால் போர் முடியும் வரை நின்று ஊடகப் பணிசெய்த ஊடகவியலாளர். மதிவாணனின் தற்போதைய வாழ்க்கை எப்படியானது? இந்தக் ஊடகவியலாளன் போன்று இருந்தவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் அவற்றிலிருந்து மீண்டு தற்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை சிறப்புடன் வெளிக்கொண்டுவருவதில் இது ஓர் முதல்படியாகும்.