Breaking News

புங்குடுதீவில் மாணவி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலையில ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவில் மாணவி படுகொலையை கண்டித்து இன்று மதியம் 12 மணிக்கு யாழ்.பல்கலை க்கழகத்தில் ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் இணைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முனனெடுக்க உள்ளதாக தெரிவிககப்படுகின்றது