இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ்வை பொலிஸ் நிதி மோசடி பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் சமூக வலைத்தளம் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.