Breaking News

முன்னாள் முல்லை மாவட்ட வைத்திய அதிகாரி வரதராஜா அவர்களுக்கு லண்டனில் மதிப்பளிப்பு


 வன்னியின் இறுதி யுத்தத்தின் போது பல இலட்சம்  மக்களின் உயிர்களைக் காத்த முன்னாள் முல்லை மாவட்ட வைத்திய அதிகாரி வரதராஜா அவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வினை லண்டன் வாழ் புதுக்குடியிருப்பு மக்களால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது