Breaking News

செம்மரக்கடத்தல் விவகாரம்! 4 பொலிஸ் நிலையத்தில் 87 வழக்குகள்

மாதவரம், புழல், சோழவரம், செங்குன்றம் பொலிஸ் நிலையங்களில் ஆந்திர மாநில பொலிசார் நேற்று சென்று செம்மரம் கடத்தல் தொடர்பான தகவல்களை திரட்டினர்.


அப்போது, சோழவரம் காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. புழல், செங்குன்றம், மாதவரம் ஆகிய 3 பொலிஸ் நிலையங்களில் 51 வழக்குகள் பதிவாகி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 100–க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்களை ஆந்திர பொலிஸ் சேகரித்து உள்ளனர்.