Breaking News

யாழ்.பல்கலையில் "மே 18" நினைவேந்தல்!(படங்கள் இணைப்பு)

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடைப்பிடித்தனர். பிரதான மண்டபம் முன்னே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கைலாசபதி கலையரங்கில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.