இறந்த பின்பும் துடிதுடித்த மயூரன் (காணொளி இணைப்பு)
தனது பிடியில் இருந்து சற்றும் தளராத இந்தோனேசிய அரசாங்கம் ஈழத்தமிழர் உட்பட எட்டுப் பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது. தங்களுக்கு இழைக்கப்பட்ட உச்சமான அநீதியாகவே அவுஸ்திரேலிய மக்கள் இந்த மரண தண்டனையை பார்க்கிறார்கள்.
இந்த மரண தண்டனையின் பின்புலத்தை ஐ.நா எவ்வாறு அணுகப் போகின்றது போன்ற பல தகவல்களை லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் கனடாவிலிருக்கும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்ணம் பகிர்ந்து கொண்டார்.