சுன்னாகம்:தகிக்கும் தண்ணீர் ஆவணப்படம் வெளியானது (முழுமையான காணொளி இணைப்பு)
பரவலான விழிப்புணர்வு ஒன்றை தாக்கவன்மைமிக்க ஊடகத்தில் மேற்கொள்ளல், தமிழர்கள் சிதைக்கப்படும் கதையை நிகழ்கணத்தில் பதிவாக்கல், இதை அந்தப் பகுதியிலேயே, எந்தவித அரசியலும், அரசியல் தலையீடும் இன்றி மேற்கொள்ளல் ஆகிய கருப்பொருளை முன்னிறுத்தி யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையினில் குறித்த ஆவணப்படம் வெளிவந்திருக்கின்றது.