19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
இந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 212 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு எதிராக 1 வாக்கு கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் 211 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.