Breaking News

குடிதண்ணீரில் விஷம் கலக்கப்பட்டமையைக் கண்டித்து சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீமுருகன் பாடசாலை மாணவர்கள் குடிதண்ணீருக்காகப் பயன்படுத்தப்படும் நீர் தாங்கியில் விஷம் கலக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று  முற்பகல் 10 மணியளவில் சுன்னாகம் பஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏழாலை ஸ்ரீமுருகன் பாடசாலை மாணவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவா்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.