வெங்கட் பிரபு-யுவன் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி?
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவம் உடைய இசையமைப்பாளர்களில் யுவனும் ஒருவர். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஆனால், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு தமன் இசையமைக்க போவதாக நேற்று கூறப்பட்டது.
இதனால், இவர்கள் கூட்டணி பிரியும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வெங்கட் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் யுவன் தான் என் படத்தின் இசையமைப்பாளர் என்று கூறி முற்றுபுள்ளி வைத்தார்.