வடபகுதிக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் முடிவு
வடபகுதியில் நிகழும் அனைத்து விடயங்கள் தொடர்பாக ஆராயம் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி பகுதிக்கான விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டுள்ளார்.