Breaking News

விக்ரம் படம் நின்றது ஏன்? உண்மையை சொன்ன செல்வராகவன் !

இரண்டாம் உலகம் படத்துக்கு பிறகு செல்வராகவன் மிக விரைவில் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க போகிறார். அது மட்டுமில்லாமல் செல்வராகவன் - யுவன் கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் மூலம் இணைகின்றனர்.

இது பற்றி ஒரு பிரபல நாளிதழில் பேட்டி அளித்த செல்வா "ரொம்ப சந்தோஷமாக இருக்கு யுவன், சிம்புவுடன் இணைந்திருப்பது, உண்மைய சொல்லணும் என்றால் நெருக்கமான மூன்று நண்பர்கள் சேர்ந்து செய்யும் படம் இது .

விக்ரம் படம் ஏன் நின்றது என்ற கேள்விக்கு "கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன், அவ்வளவுதான்” என்று விக்ரம் படத்தை பற்றி முதன்முறையாக கூறியுள்ளார்.