Breaking News

வளலாய் பகுதிக்கு சுரேஸ் மற்றும் யாழ்.அரச அதிபர் விஜயம் (படங்கள் ,காணொளி இணைப்பு)

வலி.கிழக்குப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் யாழ். அரச செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் இன்று நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.