முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , மஹர சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை சந்திக்கும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளார். நிதி மோசடி வழக்கொன்று தொடர்பிலேயே சரண குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.