Breaking News

இணையத்தில் கலக்கும் சுமந்திரனின் வீடியோ

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினரும் தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம் ஏ.சுமந்திரன் அவர்களின் உருவப்பொம்மைகளும் உருவப்படங்களும் அண்மையில் புலத்திலும் தாயகத்திலும் எரிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த காணொளி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாத்திரங்களுடன் இணைக்கப்பட்ட காணொளி இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக பார்வையிடப்பட்டு வருகிறது. உங்கள் பார்வைக்காக காணொளி இணைக்கப்படுகிறது.