Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-26 (காணொளி)

மட்டக்களப்பு மக்களின் ஆண்மீக உறுதியைச்
சிதைத்துவிடும் எத்தனத்தில் அந்த நேரத்தில் எதிரி புதிய உத்திகளுடன் புறப்பட்டிருந்தான்.

கருணா என்ற தனிமனிதன் பிரதேசவாதத்தைத் துணைக்கழைத்துக்கொண்டு மட்டக்களப்பில் ஆடிவிட்டுச் சென்ற கோரதாண்டவத்தின் எச்சங்களை புதிய ஆயுதமாகச் சுமந்துகொண்டு புதிய வியூகத்துடன் எதிரி மட்டக்களப்பில் களமிறங்கி இருந்தான்.

கிழக்கு வாழ் தமிழர்களை கிலியின் உச்சத்திற்குக் கொண்டுசென்ற அந்த இராணுவ நடவடிக்கை, சிறிலங்கா புலனாய்வாரள்கள் தமிழர்கள் மீது மேற்கொண்ட fear psycho நடவடிக்கைகளின் உச்சம் என்று கூறலாம். அது தொடர்பான விரிவான பார்வைகள் இவ்வார உண்மைகள் நிகழ்ச்சியில்.




முன்னைய பதிவுகள்


கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-11)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-12)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-13)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-14)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-15)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-16)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-17)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-18)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-19)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-20)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-21)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-22)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-23)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-24)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-25)