சி.ஐ.டியின் வலையில் துமிந்த
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்சமயம் குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் வைத்திருக்கும் தொடர்புகல் தொடர்பில் துமிந்த சில்வாவிடம் விசாரணை செய்யப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.