டங்காமாரி தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்
இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ‘டண்டனக்கா’ என்று தொடங்கும் அந்த பாடலுக்கு டி.இமான் இசையமைக்க, அனிருத் பாடி அசத்தியுள்ளார்.
‘டங்காமாரி’ பாடலைப் போன்று இந்த பாடலும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.