ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு மீண்டும் ஆரம்பம்
ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணியிலும் போராட்டத்திலும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாண சபையின் 25ஆவது அமர்வு 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிரேரணை கொண்டுவரப்பட்டு 2 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து மீண்டும் சபை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.