ஓமந்தை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகின. இந்த சோதனைச் சாவடியின் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.