இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று காலை சந்தித்தார். இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு ஹைதராபாத் சென்ற ஜனாதிபதி, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.