யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் மோடி
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என புதுடில்லி வட்டாரங்களை ஆதாரமாகக் கொண்டு இந்திய ஆங்கில நாளிதழான 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக வரும் இந்தியப் பிரதமர் மோடியே. இதேவேளை மோடியின் வருகை இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தை ஒட்டியதாகவும் இருக்கிறது.
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம், பொருளாதார ஒப்பந்மான 'சீபா', சம்பூர் அனல் மின் திட்டம், என்பவை தொடர்பில் ஆராய்வார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மாகாணமான வடக்குக்கும் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் வருவார் என புதுடில்லி
வட்டாரங்களை ஆதாரமாகக் கொண்டு இந்திய ஆங்கில நாளிதழான 'தி இந்து' செய்தி
வெளியிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும்
மார்ச் மாதம் இலங்கை வருகிறார். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய
பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். இதன் பின்னர் 27
வருடங்கள் கழித்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக வரும் இந்தியப் பிரதமர்
மோடியே.
இதேவேளை மோடியின் வருகை இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து
ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தை ஒட்டியதாகவும் இருக்கிறது.
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் 50 ஆயிரம் வீட்டுத்
திட்டம், பொருளாதார ஒப்பந்மான 'சீபா', சம்பூர் அனல் மின் திட்டம், என்பவை
தொடர்பில் ஆராய்வார். அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில்
முக்கியமாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மாகாணமான வடக்குக்கும் முக்கியமாக
யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at:
http://malarum.com/article/tam/2015/02/02/8416/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html#sthash.PfsiClzw.dpuf
Read more: http://malarum.com/article/tam/2015/02/02/8416/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html
Follow us: @malarumdotcom on Twitter | malarumdotcom on Facebook
© Copyright 2014 malarum.com