Breaking News

புலி படத்தால் அச்சத்தில் விநியோகஸ்தர்கள்!

விஜய்யின் பிறந்த நாளுக்கு படத்தை கொண்டு வரவேண்டும் என புலி படக்குழு முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே லிங்கா படத்தை ரஜினி பிறந்த நாளுக்கு கொண்டு வரவேண்டும் என்ற முயற்சியில் தான் தரமான படத்தை தரமுடியவில்லை என கூறினர்.தற்போது இந்த செய்தி விநியோகஸ்தர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது