Breaking News

சம்பந்தன் ,சுமந்திரனை மானங்கெட்டவங்கள் என்று கொட்டித் தீர்க்கிறார் கஜன் (காணொளி இணைப்பு)


இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வில் பங்கு பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோரை கொட்டித் தீர்க்கின்றார் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன்.