சங்கக்காராவின் காரசாரமான குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மறைமுகமாக செயற்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா குற்றம் சுமத்தியுள்ளார்.