லிங்கா நடித்து கொண்டு இருந்தே போதே அடுத்து ஷங்கர், கே. வி. ஆனந்த், ராஜமௌலி என்று லிஸ்ட் அடுக்கி கொண்டே போனது கோடம்பாக்கம்.
ஆனால் லிங்கா ரிலீஸ்க்கு பிறகு அமைதி காத்து கொண்டே இருக்கிறார். இருப்பினும் அடிக்கடி ஷங்கர் மட்டும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.