ஸ்ரீபவன் மக்கள் பிரச்சினையை அறிந்தவர் -வடக்கு முதல்வர்
புதிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மக்களின் பிரச்சினையை அறிந்து செயற்படக் கூடிய ஒருவர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனுக்குடனே தீர்வுபெற்று கொடுக்க முடியாது எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்ணேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.