கத்தி வசூலை முறியடிக்குமா என்னை அறிந்தால்
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் அடுத்தடுத்த படங்களே முறியடித்து வருகிறது.
இந்நிலையில் கத்தி படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 36 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் படம் 2 நாட்களில் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.