சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பம்?(நேர்காணல்)
இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான திரு சிற்றம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார். இவர்கள் எமது போராட்டத்திற்கும் மக்களின் தியாகத்திற்கும் பெரும் துரோகம் செய்துள்ளனர்.
இனியும் ஒருசிலர் மட்டுமே மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் பரிதாப நிலையை நாம் அனுமதிக்க முடியாது என்பதோடு இன்று துரதிஸ்டவசமாக வழிப்போக்கர் கையிலே தமிழர்களில் தலைவிதி தீர்மானிக்கும் பொறுப்பு தங்கியுள்ளது. ஆதலால் கட்சியின் செயற்குழு விரைவில் கூட்டப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான நேர்காணல்
ஆங்கில கலந்துரையாடல்