விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கௌதமேனன் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கவுதம் மேனன், விக்ரமிடம் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதால் இதில் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.