Breaking News

சர்ச்சையான படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கமல்!

பிகே படத்தின் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கவுள்ளனர்.