Breaking News

பவர்ஸ்டாரை வன்மையாக கண்டித்த தயாரிப்பாளர்கள்

தொப்பி ஆடியோ வெளீயீட்டு விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது புதிய தயாரிப்பாளர்கள் நடிக்க ஒப்பந்த செய்த தொகையை தர மறுக்கிறார்கள்.

எனவே தயாரிப்பாளர் சங்கம் புதிய தயாரிப்பாளர்கள் வங்கியில் சங்கத்தின் மூலமாக நிரந்தர சேமிப்பு கணக்கு வைத்து தவறு செய்யும்தயாரிப்பாளர்களிடமிருந்து சங்கம் சம்பளத்தை வாங்கி தரவேண்டும் என்றார்.இவர் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் சிவா, தேனப்பன் மற்றும் மன்னன் போன்றோர் பவர்ஸ்டாரை சீனிவாசனை வன்மையாக கண்டித்தார்கள்.