87ஆவது ஒஸ்கார் விருதுகள்! பல விருதுகளை தன்வசப்படுத்திய “பேட் மேன்” ( முழு விபரங்களும் இணைப்பு)
உலகமே எதிர்பார்த்த ஹொலிவுட் திரையுலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்துள்ளது.
87ஆவது ஒஸ்கார் திருவிழா அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டொல்பி தியேட்டர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விருது பட்டியல் :-
- சிறந்த படம் – பேட் மேன் (Bird man)
- சிறந்த நடிகை – ஜுலியான் மூர் (Still Alice)
- சிறந்த நடிகர் – எடி ரெட்மெய்ன் (The Theory of Everything)
- சிறந்த இயக்குநர் – எலஜென்ரோ ஜி இன்னரிட்டு (பேட் மேன்) (Bird man - Alejandro G Inarritu)
- சிறந்த தழுவல் திரைக்கதை – தி இமிடேஷன் கேம் (The Imitation Game)
- சிறந்த திரைக்கதை – பேட் மேன் (Bird man)
- சிறந்த இசை – அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் (The Grand Budapest Hotel)
- சிறந்த பாடல் – ‘செல்மா’ படத்தில் இடம்பெற்ற க்ளோரி பாடல் (ஜான் ஸ்டீபன்ஸ், லோன்னி லின்)
- சிறந்த ஆவணப்படம் – சிட்டிசன் ஃபோர்
- சிறந்த எடிட்டிங் – டாம் க்ராஸ் (Whiplash)
- சிறந்த ஒளிப்பதிவு – இமானுவெல் லூபெஸ்கி (Bird man)
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – The Grand Budapest Hotel
- சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Big Hero 6
- சிறந்த அனிமேஷன் குறும்படம் – Feast
- சிறந்த விஷுவல் எஃபக்ட் – Interstellar
- சிறந்த துணை நடிகை – பாட்ரிசியா (Boyhood)
- சிறந்த ஒலி தொகுப்பு – அலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் (American Sniper)
- சிறந்த இசை கலவை – கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி (Whiplash)
- சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் – கிரைஸிஸ் ஹாட்லைன்: Crisis Hotline: Veterans Press 1
- சிறந்த லைவ் அக்ஷன் குறும்படம் – The Phone Call
- சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் – IDA (போலந்து)
- சிறந்த ஒப்பனை – மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் (The Grand Budapest Hotel)
- சிறந்த ஆடை வடிவமைப்பு – மெலினா கெனானிரோ (The Grand Budapest Hotel)
- சிறந்த துணை நடிகர் – ஜே.கே.சிம்மன்ஸ் (Whiplash)