Breaking News

வாத்துவயில் வாகன விபத்து! 4 பேர் பலி

களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை காலை நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஆகிய 4 வாகனங்களும் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் வீதியின் பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ காவல்துறையினர் தெரிவித்தனர்.