Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-22 (காணொளி)

கருணா விவகாரம் ஆரம்பமாவதற்கு முன்னரான காலப்பகுதிகளில் கிழக்கில் பல்தரப்பட்ட ஆயுதக்குழுக்கள் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு உதவிகளைப் புரிந்து வந்தன.

ஆனால் 2000ம் ஆண்டின் ஆரம்பத்திலும் அதனைத் தொடர்ந்து புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துனர்வு ஒப்பந்த காலத்திலும் இந்த தமிழ் ஆயுதக் குழுக்களை பலவீனப்படுத்துவதிலும், சிலவற்றை முற்றாக அழித்துவிடுவதிலும் விடுதலைப் புலிகள் பெருவெற்றியைப் பெற்றிருந்தார்கள்.

கருணா குழு என்ற ஒன்றை அவசர அவசரமாக உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தைத் தூண்டிய முக்கியமான காரணி இதுதான். கருணா விவகாரத்திற்கு முந்திய சுமார் ஒரு தசாப்த காலகட்டத்தில் பலவிதமான ஆயுதக் குழுக்கள் கிழக்கில் – குறிப்பாக மட்டக்களப்பில் செயற்பட்டு வந்தன. அந்த ஆயுதக்குழுக்களை புலிகள் எவ்வாறு செயலிழக்கச் செய்திருந்தார்கள் என்பது பற்றிப் பார்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி




முன்னைய பதிவுகள்


கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-11)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-12)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-13)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-14)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-15)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-16)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-17)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-18)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-19)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-20)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-21)