யாழ். பல்கலை ஊழியர் சங்கம் புறக்கணிப்புப் போராட்டம்! (படங்கள் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழகத்தில் சட்டபூர்வமற்ற வகையில் பேரவை உறுப்பினர்கள் சிலர் இயங்கிவருகின்றனர் என்றும், அவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது போராட்டம் நாளையும் தொடரும் என்று ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.