யாழ்.பல்கலைக் கழகத்திற்கு வெளிவாரியாக தெரிவு செய்யப்பட்ட பேரவை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக இந்த உறுப்பினர்களை பதிவியில் இருந்து வெளியேருமாறு ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர்சங்கம் ,மாணவர் ஒன்றியம் போன்றன கருமையான அழுத்தங்களை கொடுத்து வந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்தே இவ்வாறு பதவி விலகுமாறு பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன..