ராடன் மீடியா படத்தில் நடிக்க மறுத்த ஜீவா
ஆடம்தாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கின்றனர்.முதலில் இந்த கதையை ஜீவாதான் கேட்டுள்ளார் கதை அவருக்கு மிகவும் பிடித்து படத்திலும் நடிக்க ஓகே சொல்லி எத்தனை நாள் கால்ஷீட் கேட்டாலும் வழங்க தயாராக இருப்பதாகவும் இயக்குனரிடம் கூறியுள்ளார்.
பின் படத்தை மனோபாலாவுடன் இணைந்து தயாரிப்பது ராடன் மீடியா என ஜீவாவுக்கு தெரிய வர படத்தை விட்டு விலகிக்கொண்டதாக கூறப்படுகிறது.
என்ன தான் பிரச்னை ஜீவாவுக்கும், ராடன் மீடியாவுக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கபட்டு வருகிறது.