சமூகத்தில் நல்ல குடிமகனா அஜித் உயர்ந்துவிட்டார் - சரண்
அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை வரவேற்க அனைவரும் தயாராகவுள்ள நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் அவர்கள் அஜித் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
ஒரு நடிகன் என்றதை தாண்டி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனா அனைவராலும் கவர்ந்தவராக உயர்ந்திவிட்டர் என்று கூறியுள்ளார்.