Breaking News

அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்னை அறிந்தால்!

என்னை அறிந்தால் அமெரிக்காவில் மட்டும் 95 திரையரங்குகளில் வெளிவருகிறது. 

அஜித்தின் திரைப்பயணத்தில் இது தான் அங்கு அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும் படமாம்.