காஷ்மீரில் தாக்குதல்
ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானிய துருப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள கத்துவா மற்றும் சம்பா மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதில் இரண்டு இந்திய இராணுவத்தினரும், ஒரு பெண்ணும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எட்டு பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.