Breaking News

யாழ். நீதிமன்றம் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை

லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அமைச்சருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.