Breaking News

ஹிருணிக்காவும் தாவினார்

மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார். 


எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.