எயார் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணித்தோரின் சடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்னியோ தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் வைத்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதுவரை 40 இற்கும் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.