Breaking News

மைத்திரியின் பரப்புரை கூட்டத்தில் கிளைமோர்

நிட்டம்புவ பிரதேசத்திலிருந்து இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிளைமோர் குண்டுகள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை இலக்கு வைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.